வடகிழக்குப் பருவமழையின் தாக்கத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றூ 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படங்கள், குரல் நகலாக்கத் தொழில்நுட்பம் மற்றும் டீப்ஃபேக் காணொளிகள் ஆகியவை மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காக அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக தேசிய வர்த்தகத் தரநிலைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நிதி சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வந்த ஹரிஷ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, யூட்யூபர் ஜேசன் சாமுவேலை தாம்பரம் மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 226 ரன்கள் இலக்கை எட்டி இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. சஞ்சு சாம்சனின் அதிரடி அரைசதமும், கடைசி ஓவரில் நமன் தீரின் சிக்ஸரும் வெற்றிக்கு உதவியது எப்படி?
முதுமையில் இருந்து மீண்டும் இளமைக்குத் திரும்பும் ‘அழிவே இல்லாத ஜெல்லிமீனின்’ மரபணு ரகசியங்கள், மனிதர்களின் முதுமை சார்ந்த நோய்களுக்குச் சிகிச்சையளிக்க உதவுமா? விஞ்ஞானிகளின் ஆய்வு கூறுவது என்ன?
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் 583 எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஆய்வறிக்கை தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவைச் சாத்தியமான காரணங்களாகக் குறிப்பிடுகிறது. முந்தைய அறிக்கையிலிருந்து இது மாறுபடுவதாகக் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்புவது ஏன்? இதில் என்ன சர்ச்சை?
பிரான்ஸில் வன்முறையாக மாறிய போராட்டங்களுக்கு புலம்பெயர்ந்தவர்களே காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அவரது கருத்துகளை மறுத்துள்ள பிரான்ஸ் அதிபர் மக்ரோன், வெளிநாட்டுத் தலைவர்கள் தவறான தகவல்களைப் பரப்புவதாக விமர்சித்துள்ளார். பிரான்ஸில் போராட்டங்கள் நடப்பது ஏன்?
பங்குச் சந்தை சரிவைச் சந்திக்கும் நிலையில், முகேஷ் அம்பானியின் ஜியோ ஐபிஓவுக்கு முதல் நாளிலேயே மூன்று மடங்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இந்த வரவேற்புக்குக் காரணம் என்ன? இதற்கு முன்பு வெளியான பெரிய ஐபிஓக்கள் முதலீட்டாளர்களுக்கு எப்படி அமைந்தன?