பிரான்ஸ் போராட்டங்கள்: டிரம்பின் கருத்துகளை முட்டாள்தனமானவை என மக்ரோங் விமர்சித்தது ஏன்?

பிரான்ஸில் வன்முறையாக மாறிய போராட்டங்களுக்கு புலம்பெயர்ந்தவர்களே காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அவரது கருத்துகளை மறுத்துள்ள பிரான்ஸ் அதிபர் மக்ரோன், வெளிநாட்டுத் தலைவர்கள் தவறான தகவல்களைப் பரப்புவதாக விமர்சித்துள்ளார். பிரான்ஸில் போராட்டங்கள் நடப்பது ஏன்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.