ஷாதிகா மற்றும் முகேஷ் எவிக்ஷன். இருவரையும் ஜோடியாக வீட்டிற்கு அனுப்பியதில் பிக் பாஸ் டீமின் குறும்புத்தனம் இருக்கிறதா?
அதென்னமோ தெரியவில்லை. ஜேசனின் ‘ஸ்வீட் சிஸ்டர்’ ஆக மாறுகிறவர்கள் எல்லாம் உடனே வீட்டுக்குச் சென்று விடுகிறார்கள். முன்னர் சாந்தினி, அக்ஷிதா. இப்போது ஷாதிகா.
நடிகை சமீரா ரெட்டி பாலிவுட்டை விட தென்னிந்தியத் திரையுலகமே சிறந்தது என்று தெரிவித்திருக்கிறார்.
Hindustan Times ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் சமீரா ரெட்டி, "தென்னிந்தியத் திரையுலகில் பணியாற்றியது எனக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. நான் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றினேன், எனது தனிப்பட்ட அனுபவங்கள் அற்புதமாக இருந்தன.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 பரபரப்புடனும் விறுவிறுப்புடனும் 75 நாட்களைக் கடந்து விட்டது.
செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய நிகழ்ச்சியில் 19 பேர் கலந்து கொண்டனர்.
பத்தாம் ஆண்டு ஸ்பெஷல் என இந்த வருடம் ஷோ தொடங்கும் முன்பே எவிக்ஷனை நிகழ்த்தி அதிரடி காட்டினார் பிக்பாஸ். இதனால் ஷாக் ஆகி வெளியேறினர் ஷப்னம் உள்ளிட்ட சில போட்டியாளர்கள்.
அனிருத் ரவிச்சந்தர் - காவ்யா மாறன் திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் நடிப்பில் வெளியான சீன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
சீன் திரைப்படம்
படத்திற்குக் கிடைத்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அந்தக் காணொளியில் அவர், "அன்பான ரசிகர்கள், தம்பி தங்கைகள் மற்றà¯
அனிருத் - காவ்யா மாறன் திருமணம் சில நாட்களுக்கு முன்பு கிரீஸ் நாட்டில் நடைபெற்றிருந்தது. நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வட்டத்தினர் முன்னிலையில் அத்திருமணம் நடைபெற்றிருந்தது.
இன்று சென்னையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெறவிருக்கிறது. அவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியும் கடித
நடிகரும் பாடிபில்டருமான கேதன் கரண்டே என்பவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா ராயிடம் பாதுகாப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார்.
கேதன் கரண்டே
சல்மான் கானிடமிருந்து ஐஸ்வர்யா ராயைப் பாதுகாப்பதற்காகவே தான் பிரத்யேகப் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதாக அவர் சமீபத்தில் இந்தியில் அளித்த ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். இத்தகவல் தற்போது இணையத்தில் à
ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார், பிரிகிடா சகா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் டெலிவரி பாய் திரைப்படம் நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
லியோ சிவகுமார் திண்டுக்கல் லியோனியின் மகன் என்கிற தகவல் பலரும் அறிந்ததே.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நெப்போட்டிசம் தொடர்பாக லியோ சிவகுமார் பேசிà®