முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் சிக்மா படம், நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
சந்தீப் கிஷன், ராஜு சுந்தரம், அன்புதாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.
நாளை படம் வெளியாகவிருக்கும் நிலையில், இந்தப் படம் குறித்தும், தான் இயக்குநராக அறிமுகமாவது குறித்தும் ஜேசன் சஞ்சய் அறிக்கை வெளியிட்டிருக்à®