ஹிப் ஹாப் தமிழா ஆதி, எழுதி, இசையமைத்து, இயக்கி, நடித்திருக்கும் மீசைய முறுக்கு 2 படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
கேதிகா சர்மா, ரம்யா ரங்கநாதன், சைத்ரா பி அச்சார், ஹர்ஷத் கான் ஆகியோர் இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் சக்சஸ் மீட், நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் கானா கலைஞர்களுக்காக கானா கேங் எà®