மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விவகாரத்தில் எழுந்த சர்ச்சை மற்றும் அரசியல் தலையீடு குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் அளித்த விளக்கத்தில் கூறியது என்ன?
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி ரூபாய் வசூலித்ததாகப் பதிவான வழக்கில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முழு பின்னணி என்ன?
இந்திய தேசியக் கொடுப்பனவுக் கழகம் அறிவித்துள்ள யுபிஐ பரிவர்த்தனைக் கட்டணம் நுகர்வோரை பாதிக்குமா? வணிகர்கள் எழுப்பும் சிக்கல்கள் என்ன? முக்கியமான 8 கேள்விகளும் அதற்கான பதில்களும்
தமிழ்நாட்டிலுள்ள கோவில்களுக்கு, அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து 5 யானைகள் கொண்டு வரப்படுகின்றன. அசாமில் உள்ள தனியாரிடமிருந்து இந்த யானைகள் வாங்கப்பட்டு, நன்கொடையாக கோவில்களுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
லண்டனில் மிக உயரமான கட்டடத்தின் முன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மக்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது
முதலமைச்சர் விஜய் நேரடியாகக் கவனிக்கும் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் உள்ள தாம்பரம் மாநகராட்சியில், டெண்டர் கோருவதற்கு முன்பே பணிகள் முடிக்கப்பட்டு முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் உலகின் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக சௌதி அரேபியா உள்ளது.
தரவுகளின் படி, தூக்கிலிடப்பட்டவர்களில் 40%-க்கும் அதிகமானோர் வெளிநாட்டவர்கள். ஆனால், அவர்களின் உடல்கள் வழக்கமாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதில்லை.