செளதி அரேபியா மரண தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டினரின் உடல்களை குடும்பத்திடம் ஒப்படைப்பதில்லை ஏன்?

அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் உலகின் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக சௌதி அரேபியா உள்ளது. தரவுகளின் படி, தூக்கிலிடப்பட்டவர்களில் 40%-க்கும் அதிகமானோர் வெளிநாட்டவர்கள். ஆனால், அவர்களின் உடல்கள் வழக்கமாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதில்லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.