தமிழகத்தில் யானைகள் இருக்கும்போது அசாமில் இருந்து கோவிலுக்கு யானைகள் கொண்டுவரப்படுவது ஏன்?

தமிழ்நாட்டிலுள்ள கோவில்களுக்கு, அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து 5 யானைகள் கொண்டு வரப்படுகின்றன. அசாமில் உள்ள தனியாரிடமிருந்து இந்த யானைகள் வாங்கப்பட்டு, நன்கொடையாக கோவில்களுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.