இரானின் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் உள்ள பல அமெரிக்கத் தளங்களில் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தை காட்டும் புகைப்படங்களை, பிபிசியின் அமெரிக்கக் கூட்டு நிறுவனமான சிபிஎஸ் பெற்றுள்ளது.
நீருக்கடியில் சுவாசக் கருவி இல்லாமல் மூழ்கும் ஒருவர், வேல்ஸ் கடற்கரையோரத்தில் பிரம்மாண்டமான ஜெல்லிமீன் ஒன்றைப் பார்த்த பிறகு, “என் அதிர்ஷ்டத்தை என்னால் நம்பவே முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் தொடரில் அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு நமன் தர், அவுகிப் நபிக்கு ஒருநாள் அணியில் முதல் வாய்ப்பு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் நமன் தர், அவுகிப் நபி ஆகியோருக்கு முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடிய ரவீந்திர ஜடேஜா, à®
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா, அவரது மனைவி ஆகியோரை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு - கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் பின்னணி என்ன?
தகன மேடையில் எரியூட்டவிருந்த தருணத்தில் தடுத்து நிறுத்தி தந்தையை கொன்ற குற்றச்சாட்டில் மகன் மற்றும் தாய் வாலாஜாபாத் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது? முழு பின்னணி
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விவகாரத்தில் எழுந்த சர்ச்சை மற்றும் அரசியல் தலையீடு குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் அளித்த விளக்கத்தில் கூறியது என்ன?