“வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அந்த அணியில் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள்!” – வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் சொன்ன இந்த வார்த்தைகள் கவனம் பெற்று இருக்கின்றன.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்தது. தொடர்à®