இதை இந்த ஆண்டின் மிகச்சிறந்த திருமணம் எனக் குறிப்பிடும் போச்சுகல் ஊடகங்கள், ஆகஸ்ட் 11-ஆம் அன்று லிஸ்பனுக்கு அருகே உள்ள கடற்கரை நகரமான காஸ்கியஸில் அவர்களின் திருமணம் நடைபெற்றதாகத் தெரிவிக்கின்றன.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பனையூர் ஊராட்சியின் திருவள்ளுவர் குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் நந்தினி வேல்முருகன், தனது வீட்டிற்கு மின்சார இணைப்பு வழங்க பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இன்னும் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனக் கூறுகிறார்.
கஞ்சா பயன்பாடு குறித்து கல்லூரி நிர்வாகிகள் கேட்டதன்பேரில் தகவல் கொடுத்ததால் அவர் கொல்லப்பட்டதாக மாணவனின் தந்தை கென்னடி ஊடகங்களில் பேசியுள்ளார். இதே கருத்தை அவருடைய உறவினரும் பிபிசியிடம் தெரிவித்தார்.
விமான விபத்துக்கள் விசாரணை அமைப்பு (ஏஏஐபி) இந்தச் சம்பவத்தை விசாரித்து வருவதாகத் தெரிவித்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இறுதி அறிக்கை வந்த பிறகு தான் தன்னால் உறுதியாக எதுவும் கூற முடியும் என்றும் தெரிவித்தார்.
மத்திய இந்தியாவின் வைரச் சுரங்கப் பகுதியான பன்னாவில், ஏழு ஏழைத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையை என்றென்றும் மாற்றக்கூடிய ஒரு அதிர்ஷ்டத்தைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறுகின்றனர்.

சற்குணம் இயக்கிய வாகை சூடவா (2011) படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் ஜிப்ரான். அந்த படத்தில் இடம் பெற்ற வரும் சர சர சாரக்காத்து, போறானே போறானே, ஆனா, ஆவன்னா, செங்க சூள கார உள்ளிட்ட பாடல்கள் வெற்றி அடைய, முதல் படத்திலேயே கவனிக்கப்பட்டார்.