டி20 கிரிக்கெட்டில் சில வீரர்கள் களமிறங்கினாலே எதிரணியின் திட்டங்கள் மாறிவிடும்.
அந்த வகையில், பந்துவீச்சாளர்கள் எந்தப் பக்கம் பந்தை வீசுவது என்று யோசிப்பதற்குள், அதை எல்லைக்கோட்டுக்கு அனுப்பிவிடுவார் அபிஷேக் சர்மா.
இப்போது அவரது அதிரடி, ரன்களோடு மட்டும் நிற்கவில்லை இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவின் சாதனையையும் பின்னுக்குத் தள்ளியிருக்கி