காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வதேராவின் மகனும் புகைப்படக் கலைஞருமான ரையான் வதேராவின் நோ ஐடியா இஸ் ஃபைனல் (No Idea Is Final) என்ற புகைப்படக் கண்காட்சி, டெல்லியில் உள்ள பிகானேர் ஹவுஸில் நேற்று நடைபெறவிருந்தது. கண்காட்சி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, அதில் வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான புகைப்படங்களை அகற்றுமாறு ராஜஸ்தான் மாநில அரசால் நிர்வகிக்கப்படும் பிகா