இந்தியா 2038-ல் 2-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும்: எர்ன்ஸ்ட் அன்ட் யங் அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: வரும் 2038-ல் அமெரிக்​காவை பின்​னுக்​குத் தள்ளி உலகின் 2-வது பெரிய பொருளா​தா​ர​மாக இந்​தியா உரு​வெடுக்​கும் என எர்ன்​ஸ்ட் அன்ட் யங் வெளி​யிட்ட அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

எர்ன்​ஸ்ட் அன்ட் யங் ஆகஸ்ட் மாதம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வின் வலு​வான பொருளா​தார கட்​டமைப்​பு, சாதக​மான மக்​கள் தொகை மற்​றும் தொடர்ச்​சி​யான தொழில் துறை சீர்​திருத்​தங்​கள் ஆகியவை நீண்​ட​கால வளர்ச்​சியை ஊக்​கு​விப்​ப​தாக உள்​ளன. குறிப்​பாக, அதிக இளைஞர் சக்தி (சராசரி வயது 28.8), பொது​மக்​களின் அதிக சேமிப்பு மற்​றும் முதலீட்டு விகிதம், அரசின் கடன் மற்​றும் ஜிடிபி இடைவெளி குறைந்து வரு​வது, சீரான பொருளா​தார வளர்ச்சி ஆகியவை இந்​தி​யா​வுக்கு சாதக​மான அம்​ச​மாக பார்க்​கப்​படு​கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.