மிளகாய், புளி, பருப்பு வகைகள், கம்பு, திணை, சோளம், கடும், சீரகம், பூண்டு என தானியங்களையும் மளிகைப் பொருள்களையும் வேனில் கொண்டு வந்து, பல்வேறு ஊர்களில் தெருமுனைகளில் கடைவிரித்து விற்பனை செய்துவருகிறார் சேலத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர். வெற்றிகரமாக பிசினஸ் செய்து வருகிறார் அவர். வியாபாரத்தில் பின்பற்றிய ஒரு முக்கியமான விஷயம்தான் அவருடைய வெற்றிக்குக் காரணம் எனச் ச