ஒன்பது ஆண்டுகள்... இரண்டு பதவிக்காலத்தை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக கழித்துள்ள என்.சந்திரசேகரன் அடுத்த தலைவர் பதவிக்கால போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லை.
இது தான் இந்திய பிசினஸ் உலகத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்.
டாடா குழுமத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார் என்கிற தேடல் தொடங்கியுள்ள வேளையில், டாடா குழுமத்தின் வளர்ச்சியில் என்.சந்திரசேகர
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாகிறது. மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டிப்போட போவதில்லை என்று டாடா சன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் என்.சந்திரசேகரன் அறிவித்துவிட்டார்.
கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதிலிருந்து விலகுகிறார் N.சந்திரசேகரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், 2017-ம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் மீது ரத்தன் டாடாவிற்கு எப்போதுமே தனிப்பிரியம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சந்திரசேகரன் தன்னுடைய பதவி விலகல் குறித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது...
ஹைதராபாத்தைச் சேர்ந்த AdOnMo நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரவந்த் கஜுலா, தனது LinkedIn பக்கத்தில் பகிர்ந்த ஒரு பதிவு, தற்போது ஸ்டார்ட்அப் உலகத்தில் பேசுபொருளாகியுள்ளது. 2016-ல் 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த, ஆங்கிலம் பேசத் தெரியாத ஒரு டாக்ஸி ஓட்டுநரை தனது நிறுவனத்தின் முதல் ஊழியராக அவர் வேலைக்கு அமர்த்தியுள்ளார். இன்று, பத்தாண்டுகளுக்குப் பிறகு அதே ஊழியர் அந்நிறுவனத்தின் Procurement He
UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படலாம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், Payment and Settlement Systems சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.
இந்தச் சட்டத் திருத்தம் UPI-க்கு உடனடியாக கட்டணம் விதிப்பதற்கானது அல்ல என்றும், எதிர்காலத்தில் குறிப்பிட்ட டிஜிட்டல் கட்டண முறைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் வழங்குவதற்காக மட்டுமே கொண்டுவரப்பட்டு

தென் மாவட்டங்களில் ஆடி மாத கொடை விழாக்களை அலங்கரிக்கும் மண் கலயங்களின் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆடி மாதம் பெரும்பாலான அம்மன் மற்றும் சுடலைமாடன் கோயில்களில் கொடை விழாக்கள் நடைபெறுகின்றன. பெண்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மன் கோயில்களுக்கு ஆயிரங்கண் பானையை நேர்த்திக்கடனாக