‘‘நீ படித்து முடித்துவிட்டு என்னவாக ஆகப் போகிறாய்?’’ என்ற கேள்வியை பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களிடமோ, கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களிடமோ கேட்டால், ‘‘நான் இன்ஜினீயர், டாக்டர், வக்கீல் ஆகப் போகிறேன்" என்ற பதில்தான் வரும். அவர்கள் சொன்னபடி ஆக முடியாமல் போனாலும் பொறியியல், மருத்துவம், சட்டம் என ஏதாவது ஒருது