வர�த�தகம�
இன்று ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ. 2,240 உயர்ந்து அதிர்ச்சி
ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு அதிரடியாக ரூ. 2,240 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஒரே நாளில் இருமுறை தங்கம் விலை உயர்த்தப்பட்டது. காலையில் சவரனுக்கு ₹1,280 உயர்ந்த நிலையில், மாலையில் மீண்டும் ₹960 உயர்ந்து மொத்தமாக ₹2,240 அதிகரித்துள்ளது.
LIC : 6.5 சதவீத பங்குகளை விற்று ரூ.35,000 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு
மத்திய அரசு ஏற்கனவே பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்துவிட்டது. இப்போது எல்.ஐ.சி., ஒ.என்.சி.ஜி போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தற்போது எல்.ஐ.சி.யில் தனக்கு இருக்கும் பங்குகளில் 6.5 சதவீதத்தை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பங்குகளை விற்பனை செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டு நாளை முடிவடைகிறது. ஆஃபர் ஃபார
Regal Jewellers: புதிய சமூகநல முயற்சியுடன் தமிழ்நாட்டில் தடம் பதிக்கும் ரீகல் ஜுவல்லர்ஸ்!
தென்னிந்தியாவின் முன்னணி நகை மேனுஃபேக்ச்சரர் மற்றும் ஹோல்சேலர்களில் ஒன்றான ரீகல் ஜுவல்லர்ஸ், சென்னை தி.நகரில் உள்ள வடக்கு உஸ்மான் சாலையில் தனது முதல் ஷோரூம், தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக தனது பயணத்தை தொடங்கியுள்ளது.48 ஆண்டுகால பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ள இந்த புதிய ஷோரூம் மூலம், ரீகல் ஜுவல்லர்ஸ் தனது தனித்துவமான, மேனுஃபேக்ச்சரரிடமிருந்து ந
தனிஷ்க்: மல்லிகைப் பூவால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட நறுமுகை அன்கட் வைர ஆபரணத் தொகுப்பு அறிமுகம்
மல்லிகைப் பூவின் காலத்தால் அழியாத அழகால் ஈர்க்கப்பட்டு, பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள வைர ஆபரணத் தொகுப்பு நறுமுகை, தென்னிந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆபரணப் பாரம்பரியத்தை நவீன அன்கட் (Uncut Diamond) வைரக் கைவினைத்திறன் மூலம் மறுவரையறை செய்கிறது. பாரம்பரியத்தைப் போற்றுவதோடு தனித்துவமிக்க தன்னம்பிக்கையுடன் மிளிரும் நவீனத் தமிழ் பெண்களான புதுமைப் பெண்களின
தங்கமயில் ஜுவல்லரியின் 26-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்!
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் 66 கிளைகள் வாயிலாக நகை விற்பனைத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் தங்கமயில் ஜுவல்லரி லிமிடெட் நிறுவனத்தின் 26வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் (Annual General Meeting – AGM) 29.07.2026 அன்று மதுரையில் நடைபெற்றது.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. பலராம கோவிந்ததாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 2025–26 நிதியாண்டிற்கான இயக்குநர்கள் அறிக
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அடுத்த தலைமுறை ரோபோடிக் அறுவைசிகிச்சை சாதனம் அறிமுகம்!
ரோபோடிக் அறுவைசிகிச்சையில் பத்தாண்டு கால நிபுணத்துவம் கொண்ட மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சிகிச்சை தரங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தோடு, நவீன Toumai™ MT-1000 Pro ரோபோடிக் அறுவைசிகிச்சை எந்திரத்தை நிறுவியிருக்கிறது.
ரோபோடிக் சாதன உதவியுடன் மேம்பட்ட சிகிச்சையை பரவலாக மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் அடுத்த அத்தியாயத்தின் தொடக
ரத்தினம் என்பது ஒளிரும் கல் மட்டுமல்ல; அது தலைமுறைகள் போற்றும் பாரம்பரியத்தின் பிரகாசமான சின்னம்!
இயற்கையின் மிக சிறந்த படைப்புகளில் ஒன்றாக விளங்குவது ரத்தினக் கற்கள் ( Gemstones ). ஆயிரம் ஆண்டுகளாக அழகு, செழிப்பு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகப் போற்றப்பட்டு வருகின்றன.
அவற்றின் தனித்துவமான நிறம், ஒளிர்வு மற்றும் அரிதான தன்மை மட்டுமல்லாமல், ஒவ்வொரு ரத்தினமும் தனக்கென ஒரு வரலாறு, பண்பாட்டு மரபு மற்றும் நம்பிக்கையை தன்னகத்தே கொண்டுள்ளது.
நமது மரபில், ரத்தினக்
சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவர் ஆர். பூமிநாதனுக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!
இந்திய உயர்கல்வித் துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் ஆர். பூமிநாதன் விருந்தோம்பல் (Hospitality) கல்வித் துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு மற்றும் சேவையைப் பாராட்டி, லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் அரங்கில் கவுரவிக்கப்பட்டார்.
ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் நடைபெற்ற "தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026" (The Next Economy Forum 202
- முந்தைய பக்கம்
- அடுத்த பக்கம்








