இந்தியாவின் தவிர்க்க முடியாத பெரு நிறுவனங்களில் ஒன்று - டாடா குழுமம்.
அந்த டாடா குழுமத்தின் மிக முக்கியமான ஒன்று - டாடா சன்ஸ்.
அந்த நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரனை நீட்டிப்பது குறித்த பிரச்னைதான் இப்போது டாடா குழுமத்தில் வெடித்திருக்கிறது.
டாடா குடும்பத்தைச் சேராத டாடா சன்ஸ் நிறுவனத்தின் முதல் தலைவராக என்.சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பார்சி இ