ரூ.888 கோடி ஊழல்: அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவுசெய்ய லஞ்ச ஒழிப்புதுறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அரசு பணிகள் வழங்கியதில் ரூ.888 கோடி ஊழல் செய்த விவகாரத்தில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவுசெய்ய லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு, அரசு பணிகள் வழங்குவதற்கு லஞ்சம் பெறப்பட்டது தொடர்பாக அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் கே.என். நேரு உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


