2 மாதத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி…
சென்னை: அடுத்த 2 மாதத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என உறுதிபட தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் உள்பட அனைத்த உறுப்பினர்களும் நன்றி தெரிவித்தார். தற்போதைய திமுக அரசின் ஆட்சி காலம் முடிவடைய உள்ள நிலையில், இன்றைய நாள் சட்டபபேரவையின் கடைசி நாளாகும். அடுத்த பேரவை, புதிய அரசு அமைந்த பிறகே கூடும. இந்த நிலையில், இன்று இடைக்கால பட்ஜெட் தொடர்பான விவாதங்களுக்கு துறை சார்ந்தஅமைச்சர்களான தங்கம் தென்னரசு எம்.ஆர்.கே. பன்னீர் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


