தமிழகத்தில் நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி ஆகிய 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 பி.எஸ்சி. நர்சிங் இடங்களுடன் புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்காக ரூ.270.26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார். கட்டடங்கள், விடுதிகள் கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த கல்வியாண்டிலேயே ஏற்க