தேர்தல்வரை பசி, தூக்கம், ஓய்வின்றி உழைப்போம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: தேர்​தல் நாள் வரை பசி, தூக்​கம், ஓய்வை மறந்து உழைப்பை கொடுங்​கள் என்று திமுக​வினருக்கு முதல்​வர் மு.க.ஸ்டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார். ஓரணி​யில் தமிழ்​நாடு மற்​றும் திமுக முப்​பெரும் விழா தொடர்​பாக, திமுக மாவட்ட செய​லா​ளர்​கள் கூட்​டம் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் காணொலி​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் முதல்​வர் ஸ்​டா​லின் பேசி​ய​து: கடந்த 10 ஆண்டு அதி​முக ஆட்​சி​யில் படு​பா​தாளத்​துக்கு போன தமிழகத்​தின் வளர்ச்​சியை மீட்​டெடுத்து 11.19 சதவீத வளர்ச்​சி​யுடன் நாட்​டிலேயே முதன்மை மாநில​மாக திமுக ஆட்​சி​யில் தமிழகத்தை உயர்த்​தி​யுள்​ளோம். அடுத்​தக்​கட்ட பாய்ச்​சலுக்கு அடித்​தளமிட ஜெர்​மனி, இங்​கிலாந்​துக்கு சென்று ரூ.15,516 கோடி முதலீடு​களை ஈர்த்து ‘சூப்​பர் ஹிட்’ அடித்​துள்ளோம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.