தமிழக தொழில் வளர்ச்சி பழனிசாமிக்கு புரியவில்லை: டி.ஆர்.பி.ராஜா

சென்னை: தமிழகத்​தில் தொழில்​துறை வளர்ச்சி குறித்து எதிர்க்​கட்​சித் தலை​வ​ரால் புரிந்து கொள்ள முடிய​வில்லை என அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா கூறியுள்​ளார்.

இதுகுறித்து அவர்​நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மையி​லான அரசு கடந்த 4 ஆண்​டு​களில் தொழில் துறை​யில் தமிழகத்தை உயர்​வான நிலைக்​குக் கொண்டு வந்​திருப்​பதை பொறுத்​துக்​கொள்ள முடி​யாமல் அறி​யாமை​யில் எதிர்க்​கட்​சித் தலை​வர் அறிக்கை விடு​கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.