திருப்பரங்குன்றம் தீபத்தூண்.. இன்று என்ன நடக்கும்? விஜய் முன் இருக்கும் 3 ஆப்ஷன்கள் என்ன?

திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை இன்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. திருப்பரங்குன்றம் மலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, 5,600-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு நேற்று விசாரணைக்கு

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.