திடீரென ரத்த சிவப்பாய் ஓடிய தண்ணீர்! ட்ரோனில் சிக்கிய கால்வாய் மர்மம்.. அம்பலமான அதிர்ச்சி
அங்காரா: திரும்பும் திசையெங்கும் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், பள்ளத்தாக்குகள். ஊருக்கு நடுவே சுத்தமாக ஓடும் நீரோடை என்று சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருக்கும் துருக்கியின் முக்கிய மகாணம் தான் ‘ரைஸ். இந்நிலையில் தான் ஊருக்கு நடுவே ஓடும் கால்வாயில் திடீரென்று தண்ணரீன் நிறம் ரத்த சிவப்பாக மாறிய சம்பவம் அங்குள்ள மக்களை அதிர்ச்சியில் உறைய
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


