���������������������������������������������
கையில் இருக்கும் படங்களை முடித்த பிறகே அடுத்த நகர்வு… தெலுங்கு இயக்குநருடன் சிவகார்த்திகேயன் நடத்தும் ரகசியப் பேச்சுவார்த்தை!
ஷேக் ஹசீனா நாடு திரும்புவது எப்போது? வெளியான தேதி? உச்சக்கட்ட டென்ஷனில் வங்கதேசம்
டாக்கா: வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா, அடுத்த மாதம் சொந்த நாட்டிற்கு திரும்ப முடிவு செய்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனா, வங்கதேசம் திரும்ப தயாராகும் நிலையில் அவர் வந்ததும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்று வங்கதேச அமைச்சர் எச்சரித்துள்ளார். வங்கதேசத்தில் கடந்த 2024 ஆம்
நடிகர் அர்ஜுன் புகார்: பயில்வான் ரங்கநாதன் மீது வழக்கு; கைது செய்யப்படுவாரா?- போலீஸின் பதில் என்ன?
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நடிகர் அர்ஜுன், நவ., 19-ம் தேதி பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், "என்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யாவையும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் குறிப்பிட்டு ஆதாரமற்ற மற்றும் இழிவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் ஒரு பெண்ணை மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் குற்றம் சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவà
வதந்தி, அய்யோ பாவம், புகார் வந்தால்... - கள்ளக்குறிச்சி MLAவுக்கு ஆதரவாக ஒலித்த தவெக குரல்கள்!
நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகு கலெக்டருக்குத் தொந்தரவு செய்யும் விதத்தில் மெசேஜ் அனுப்பிய கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏவைத் தற்காக்கும் விதத்தில், வதந்தி... அய்யோ பாவம்... Ignore Negativity எனத் தவெகவும் அதன் கூட்டணிக் கட்சியினரும் பேசியவை.
கலெக்டர் விவகாரம் பà
கள்ளக்குறிச்சி தவெக MLA மீது வழக்கு: கால தாமதம் செய்யாமல் கைது நடவடிக்கை வேண்டும் - அன்புமணி
"கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், "கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ் தம்மைத் தவறான நோக்கத்துடன் அணுகியதாகவும், தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் (Collector had accused the MLA of making inappropriate advances and sending unwarranted messages) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் காவல்துà




