ஷேக் ஹசீனா நாடு திரும்புவது எப்போது? வெளியான தேதி? உச்சக்கட்ட டென்ஷனில் வங்கதேசம்
டாக்கா: வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா, அடுத்த மாதம் சொந்த நாட்டிற்கு திரும்ப முடிவு செய்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனா, வங்கதேசம் திரும்ப தயாராகும் நிலையில் அவர் வந்ததும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்று வங்கதேச அமைச்சர் எச்சரித்துள்ளார். வங்கதேசத்தில் கடந்த 2024 ஆம்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


