���������������������������������������������
கோட்டை விடுகிறதா ஐ.நா; ட்ரம்ப், நெதன்யாகு பேச்சுகள் எதை பிரதிபலிக்கின்றன?!
ஐ.நா என்ற ஒன்று இருக்கிறது. ஆனால், அதன் கொள்கை, கோட்பாடு என்ன என்று தெரியாத ஒருவருக்குக்கூட, ‘இரு நாடுகளுக்கு இடையே சண்டை நடந்தாலோ, போர் நடந்தாலோ, ஐ.நா தான் சமாதானம் பேசும்’ என்பது தெரியும்.
ஐ.நா என்றாலே போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும்... எந்தச் சண்டை நடந்தாலும் சமாதானத்திற்கு வழிவகுக்கும் என்கிற மைண்ட்செட் தான் நம் அனைவரிடமும் உள்ளது.
இது எல்லாத்திற்கும் மேலே, ஐà
ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!
BB Tamil: அந்த ஒருவரை ஜெயிக்க விடாதீங்க! - வெளியேறும்போது அவினாஷை பார்த்து ஆவேசமான லட்சுமி பிரியா
மகாநதி நாடகம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் லட்சுமி பிரியா. தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 10-ல் கலந்துகொண்டிருந்தார்.
இந்நிலையில் அவர் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுவது போன்ற புரொமோக்கள் வெளியாகி இருகின்றன.
லட்சுமி பிரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சில விஷயங்கள் unfair-ஆ போச்சு. லீடர் எக்சிட் போர்டுல என்னை போட்டாங்க. ஒருவேளை அவங்க யாரையாச்சுà®
பீகார்: சுற்றுலா மையத்தில் பெண்ணைக் காலணியால் தாக்கிய கும்பல்; அதிர்ச்சி வீடியோ... போலீஸ் விசாரணை!
பீகாரில் அடிக்கடி பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் அது போன்ற இரண்டு சம்பவங்கள் நடந்தன. தற்போது மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. பீகாரின் சுற்றுலா மையமாக கருதப்படும் பங்கா என்ற இடத்தில் இருக்கும் மந்தர் மலையில் ஒரு பெண் 6 பேர் கொண்ட கும்பலால் காலணியால் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீஸார் அடையாளம் தெரியாத 6 பேரà¯
உலகின் முதல் பெண் மயக்க மருந்து நிபுணர்! – வரலாறு மீட்டெடுத்த இந்திய மருத்துவர் ரூபா பாய் ஃபர்தூஞ்சி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
மருத்துவ வரலாற்றில் சில சாதனைகள் காலத்தைக் கடந்து நிலைத்திருக்கின்றன. பெண்கள் மருத்துவக் கல்வியில் நுழைவதே சவாலாக இருந்த 19-ஆம் நூற்à®
மும்பை: மலை உச்சியில் காரை ஓட்டிய சிறுவன்; 70 அடி உயரத்திலிருந்து தண்டவாளத்தில் விழுந்து விபத்து!
மும்பை பேலாப்பூர் பகுதியில் உள்ள பார்சிக் மலையில் சின்மயி பாட்டீல் என்ற 17 வயது சிறுவன் கார் ஓட்டிக்கொண்டிருந்தார். கார் மலையில் குறுகலான பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கார் அவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகியது. இதனால் மலைப்பாதையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கார் விழுந்தது. மலையில் 70 அடி பள்ளத்தில் ரயில் தண்டவாளம் இருக்
திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரையிடம் அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை... அதிர்ச்சியில் திமுக-வினர்
திருவண்ணாமலை எம்.பி-யும் தி.மு.க இளைஞரணி மாவட்ட அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரையின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார் இன்று காலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிற நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பிலிà
திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரையிடம் அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை... அதிர்ச்சியில் திமுக-வினர்
திருவண்ணாமலை எம்.பி-யும் தி.மு.க இளைஞரணி மாவட்ட அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரையின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார் இன்று காலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிற நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பிலிà






