தங்கத்தில் ரீனியம் கலப்படம் செய்ய முடியுமா? நகை உற்பத்தியாளர்களும் நிபுணர்களும் கூறுவது என்ன?

இந்தியாவில் தங்கத்தில் ரீனியம் என்ற உலோகம் கலக்கப்படுவதாகவும், அதனால் வாடிக்கையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் வெளியான தகவலைத் தொடர்ந்து, தங்க கலப்படம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.