ராணிப்பேட்டை மாவட்டம், லாலாப்பேட்டை பகுதியில் அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் மதுபானக் கடை (எண்: 13511) செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மதுப்பிரியர்கள் இங்கு வந்து மது வாங்கிச் செல்வது வழக்கம்.
நேற்று இரவு, மது வாங்குவதற்காக இளைஞர் ஒருவர் இந்தக் கடைக்கு வந்துள்ளார். அவர் குவார்ட்டர் மதுபாட்டில் கேட்டபோது, நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.