பீகாரில் உள்ள செசன்ஸ் கோர்ட் நீதிபதி அனில் குமார், ஒரு வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய காவல்துறை அதிகாரிக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டார். ஆனால், அந்தக் காவல்துறை அதிகாரி அதைச் செய்யவில்லை. இதையடுத்து அதை நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான குற்றமாகக் கருதி, அந்த அதிகாரியை கோர்ட்டிற்கு வரவைத்த செசன்ஸ் கோர்ட் நீதிபதி, அவருக்கு தண்டனை வழங்கி அபராதமும் விதித்தார். à®
டெல்லி: இந்தியாவில் ஒரு காலத்தில் குடிநீர் என்றால் தண்ணீர் பந்தல்கள், மண்பானைகள் என இலவசமாக கிடைக்கும் ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று வெளியே செல்லும்போதகு தண்ணீர் வேண்டும் என்றால் பாட்டிலை விலைக்கு வாங்க வேண்டிய நிலை. இந்த மாற்றத்திற்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது நபர் மட்டும் காரணமில்லை என்றாலும் பிஸ்லெரிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.. இந்தியாவில்
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டில் `மே ஃப்ளவர்’ குடியிருப்புப் பகுதி அமைந்திருக்கிறது. இங்கு ஓய்வுபெற்ற வங்கி மேலாளரான எட்வின் என்பவர், தனது மனைவியும் மருத்துவருமான கிறிஸ்டியானாவுடன் வசித்து வருகிறார்.
நேற்று இரவு வழக்கம்போல் இருவரும் தூங்கச் சென்றனர். இன்று காலை எழுந்து பார்த்தபோது, மேல்மாடி அறை உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறிக் கிடந்ததை ப
கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வாட்ஸ்அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில் நாளொரு தகவல் வெளியாகி வருவது குழப்பத்தை மேலும் அதிகரித்து வருகிறது.
உண்மையில் இந்த விஷயத்தில் நடந்தது என்ன? என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதெல்லாம் மர்மமாகவே போய்க் கொண்டிருக்கிறது.
பொது இடங்களில் உள்ள கணினிகள் மற்றும் அலுவலகங்களில் மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தும் கணினிகளில் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
பொதுவாக, கணினியில் வாட்ஸ்அப் பயன்படுத்திய பிறகு பலரும் வெறுமனே பிரவுசர் விண்டோவையோ அல்லது டேப்ப
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் அதிகாரக் களத்தில் யார் கரம் ஓங்கியிருக்கிறது என்பதை ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சர்வதேச கொள்கை ஆய்வு நிறுவனமான ‘லோவி இன்ஸ்டிடியூட்’ (Lowy Institute), தனது 2026 ஆசியா பவர் இண்டெக்ஸ் (Asia Power Index 2026) அறிக்கையை வெளியிட்டு சர்வதேச அரசியல் அரங்கில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியா தனது 3-வது இடத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்குமà
உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி நாளை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படுமா அல்லது கடந்த காலத்தைப்போல் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத நிலை ஏற்பட்டுவிடுமா... என்ற திக் திக் சூழ்நிலை நிலவி வருகிறது!
கார்த்திகை தீபத் திருநாளான நவம்பர் 24-ம் தேதி (நாளை), திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய தீபத்தூணில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்றிக்கொள்ளலாம் என
பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வான `மகா தீபம்’ நாளை மாலை ஏற்றப்படுகிறது. இதையொட்டி, நாளை அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதி எதிரே `ஏகன் அநேகனாகி, அநேகன் ஏகனாகுதல்’ என்னும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் `பரணி தீபம்’ ஏற்றப்படுகிறது.