கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியிருந்தால் புகார் எங்கே? ஹைகோர்ட் கேள்வி

சென்னை: கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு, எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியிருந்தது உண்மையென்றால் அது துரதிருஷ்டவசமானது ஆனால், இதுவரை அப்படி புகார் அளிக்கப்படவில்லை, என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் திரிசூலி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.