திருப்பரங்குன்றம் மலையில் தர்காவுக்கு அருகே உள்ள சர்ச்சைக்குரிய கல் தூண், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிலப்பரப்பை அளப்பதற்காக அமைக்கப்பட்ட முக்கோணவியல் நில அளவைத் தூண் (GTS) எனத் தமிழ்நாடு அரசின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நில அளவை மற்றும் தொல்லியல் துறைகள் இணைந்து தயாரித்த 2026 அறிக்கையில், தமிழகத்தில் 800-க்கும் மேற்பட்ட GTS நிலையங்கள் கண்டறியப்பட்டதாகவும், அவற்றில் 484 நà
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் அமல்படுத்தப்பட்டுள்ள தடை உத்தரவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) அறிவுறுத்தியுள்ளது. உயர் நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது?
திருப்பரங்குன்றம் கோவில் மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் இந்தாண்டும் வழக்கம் போல் கார்த்திகை தீப நாளான இன்று தீபம் ஏற்றப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வழக்கம்போல் ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோவிலில் உள்ள தீப மண்டபத்தில் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அரோகரா பக்தி முழக்கம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்
த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது எனத் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மà
பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
கடந்த 2022ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அகாலிதளமும், பா.ஜ.கவும் தனித்து போட்டியிட்டன. அதில் இரு கட்சிகளுமே ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இரு கட்சிகளும் கூட்டணியை உடைà®
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாகக் கூறப்படுகிற விவகாரம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
மெசேஜ் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எந்தப் புகாரும் அளிக்கவில்லை என, தமிழ்நாடு காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று கூறப்பட்டிருந்த நிலையில் தனக்கு அநாகரிகமாக தவ
தமிழின் முதல் தனியார் சேட்டிலைட் சேனலாக சன் டிவி வந்த புதிதில் தினந்தோறும் திரைப்படங்களை ஒளிபரப்பும்போது நகைச்சுவை வாரம், ஆக்ஷன் வாரம் என ஒவ்வொரு வாரமும் ஏதாவதொரு சப்ஜெக்ட்டை எடுத்து அது தொடர்பான படங்களை ஒளிபரப்புவார்கள்.
அந்த வகையில் பார்த்தால் இந்த வாரம் தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவில் தலைமறைவு வாரம் போல. இரண்டு டிவி பிரபலங்கள் ஒரே நேரத்தில் தலைமறைவாகி இருபà¯
பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், ஆட்சியரின் இல்லத்திற்கு நேரில் சென்று கலாட்டா செய்ததாகவும் கடந்த சில வாரங்களாகவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை