திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படாததால் இந்து அமைப்புகள் போராட்டம் - என்ன நடக்கிறது?
திருப்பரங்குன்றம் கோவில் மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் இந்தாண்டும் வழக்கம் போல் கார்த்திகை தீப நாளான இன்று தீபம் ஏற்றப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வழக்கம்போல் ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோவிலில் உள்ள தீப மண்டபத்தில் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அரோகரா பக்தி முழக்கம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


