திருப்பரங்குன்றம் தீபம்: உயர் நீதிமன்றம் மாலையில் புதிய உத்தரவு - மதுரை ஆட்சியரை குறிப்பிட்டு நீதிபதிகள் கூறியது என்ன?
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் அமல்படுத்தப்பட்டுள்ள தடை உத்தரவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) அறிவுறுத்தியுள்ளது. உயர் நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


