லண்டன்: ஐரோப்பிய நாடுகளில் எங்கும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, பல நகரங்களில் வெப்பநிலை உச்சகட்டத்தை எட்டி வருகிறது. இந்தச் சூழலில், வெப்பம் தாங்க முடியாமல் பிரான்சில் இரு குழந்தைகள் காருக்குள் உயிரிழந்துள்ளன. இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஐரோப்பிய நாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான கோடை வெப்ப அலையினால் (Heat
வெனிசுலா: வெனிசுலா நாட்டில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலாவது நிலநடுக்கம் 7.1 ரிக்டரிலும், அடுத்த நிலநடுக்கம் 7.5 ரிக்டரிலும் பதிவாகியுள்ளது. ஒரே நிமிடத்தில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக
திண்டிவனம்: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 61ஆவது திருமண நாளில் கலந்து கொண்டு பெற்றோரிடம் ஆசி பெற்ற அன்புமணி ராமதாஸ், இனி எல்லாம் நல்லதே நடக்கும் என தெரிவித்துள்ளார். ராமதாஸின் 61ஆவது திருமண நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்க மனைவி சவுமியா, 3 மகள்கள், மருமகன்கள், பேரக் குழந்தைகளுடன் தைலாபுரம் தோட்டத்திற்கு அன்புமணி காலை வந்திருந்தார்.
ஜெனிவா: பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி முனீர் ஆகியோர் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க சுவிட்சர்லாந்து சென்றிருந்தனர். அங்கு வைத்து முனீரை கொல்ல இஸ்ரேல் சதி திட்டம் தீட்டியதாகவும் கடைசி நேரத்தில் உஷார் அடைந்த பாகிஸ்தான் அந்த சதியில் இருந்து தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த உளவு அமைப்பு என்றவுடன் பலருக்கும் அமெர
வெனிசுலா: வெனிசுலாவை மிக சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம் தாக்கியது. வெறும் ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த நிலநடுக்கத்தால் சுமார் ஒரு லட்சம் பேர் வரை கூட உயிரிழந்திருக்கக்கூடும் என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது. பொதுவாக நிலநடுக்கம் எப்போது எங்கே தாக்கும
நியூயார்க்: 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ மைதானங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த முறை ரசிகர்களின் கவனம் வீரர்களின் ஆட்டத்தை தாண்டி, அவர்களின் கால்களில் இருக்கும் பூட்ஸ் (Cleats) பக்கம் திரும்பியுள்ளது. நைக், அடிடாஸ், பூமா, நியூ பேலன்ஸ் மற்றும் ஸ்கெச்சர்ஸ் என உலகின் முன்னணி ஸ்போர்ட்ஸ் பிராண்டுகள் அனைத்தும்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அந்தநாட்டு அரசுக்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கான உணவு, எரிபொருள் மற்றும் மருந்து பொருட்களின் சப்ளையை அந்த நாட்டு அரசு தடுத்து நிறுத்தி உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் இன்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நம் நாட்டின் ஜம்மு க
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த இரு நிலநடுக்கங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சூழலில், நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நாடு முழுவதும் "தேசிய அவசரநிலை" (State of Emergency) அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெறும் நிர்வாக நடவடிக்கை அல்ல, ஒரு நாட்டின் முழு இயந்திரத்தையும் மீட்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக
கோவா: ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்துதான் பலரும் கோவாவுக்கு போகிறார்கள். ஆனால், அப்படி கோவாவுக்கு சென்ற இளைஞர் ஒருவர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்த சஹாஸ் மசாலி என்கிற இளைஞர் நண்பர்களுடன் கோவாவுக்கு சென்றிருக்கிறார். நன்றாக குடித்துவிட்டு.. பீச்சில் நாள் முழுக்க படுத்து கிடப்பதுதான் பிளான். ஆரம்பத்தில் எல்லாம் சரியாகத்தான் இருந்திரு