வெனிசுலாவில் ஒரே நிமிடத்தில் 2 நிலநடுக்கங்கள்! 164 பேர் பலி.. நூற்றாண்டில் இல்லாத பேரதிர்ச்சி
வெனிசுலா: வெனிசுலா நாட்டில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலாவது நிலநடுக்கம் 7.1 ரிக்டரிலும், அடுத்த நிலநடுக்கம் 7.5 ரிக்டரிலும் பதிவாகியுள்ளது. ஒரே நிமிடத்தில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நூற்றாண்டில் இல்லாத பேரதிர்ச்சியாக
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


