வாட்டி வதைக்கும் நெருப்பு வெயில்.. 40 டிகிரி செல்சியஸை தொட்ட பிரான்ஸ்.. வரலாறு காணாத வெப்பநிலை!

லண்டன்: ஐரோப்பிய நாடுகளில் எங்கும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, பல நகரங்களில் வெப்பநிலை உச்சகட்டத்தை எட்டி வருகிறது. இந்தச் சூழலில், வெப்பம் தாங்க முடியாமல் பிரான்சில் இரு குழந்தைகள் காருக்குள் உயிரிழந்துள்ளன. இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஐரோப்பிய நாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான கோடை வெப்ப அலையினால் (Heat

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.