\ஒரு லட்சம் பேர் பலி?\ வெனிசுலாவை புரட்டி போட்ட இரட்டை நிலநடுக்கம்.. அதிர வைக்கும் தகவல்!

வெனிசுலா: வெனிசுலாவை மிக சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம் தாக்கியது. வெறும் ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த நிலநடுக்கத்தால் சுமார் ஒரு லட்சம் பேர் வரை கூட உயிரிழந்திருக்கக்கூடும் என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது. பொதுவாக நிலநடுக்கம் எப்போது எங்கே தாக்கும் என்பதை யாராலும்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.