கதறும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள்.. உணவு – மருந்து சப்ளை நிறுத்தம்! கொந்தளிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அந்தநாட்டு அரசுக்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கான உணவு, எரிபொருள் மற்றும் மருந்து பொருட்களின் சப்ளையை அந்த நாட்டு அரசு தடுத்து நிறுத்தி உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் இன்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நம் நாட்டின் ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.