சவுதி அரேபியா தனது ரியல் எஸ்டேட் சந்தையை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக திறந்துவிட்டு உள்ளது. இதற்காக சவுதி ப்ராப்பர்டீஸ் (Saudi Properties) என்ற டிஜிட்டல் போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை மூலம், வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவில் சொத்து வாங்குவதை எளிதாக்கும். ஏற்கனவே துபாய் வெளிநாட்டு மக்களுக்கும், தொழிலதிபர்களுக்கும், பெரும் முதலீட்டாளர
காஞ்சிபுரம்: தமிழ்நாட்டிற்கான நிதி நிலுவை எதுவும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அரசு கடன் வாங்குவதில் தவறில்லை என்றும், அந்த கடனை அடிப்படை கட்டமைப்பை உருவாக்க செலவிட வேண்டும் என்று கூறிய நிர்மலா சீதாராமன், நலத்திட்டங்களுக்கு மட்டுமே கடன் தொகையை செலவிடுவது சரியல்ல என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பொறு
அமராவதி: நாட்டிலேயே முதல் தனியார் தங்க சுரங்கம் ஆந்திராவில் தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த தங்கச் சுரங்கத்தைத் திறந்து வைத்தார். இதன் மூலம் வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு டன் வரையிலான தங்கத்தை நம்மால் வெட்டி எடுக்க முடியும். நாட்டையே வியக்க வைத்துள்ள இந்த திட்டம் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இத்தனை காலம்
ஜெய்ப்பூர்: லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு எதிராக மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் மகன் கார்த்திகேய சிங் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ராகுல் காந்தி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான
காஞ்சிபுரம்: மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் என தவெக அரசு கூறியது வரவேற்கதக்கது. சட்ட மன்றத்தில் அரசியல் பேசாமல் வேறு எங்கு பேச முடியும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். காஞ்சிபுரம் கிழம்பி பகுதியில் இயங்கி வரும் எஸ்.எஸ்.கே.வி.கல்வி நிறுவனங்களின் வெள்ளி விழா இன்று நடந்தது. இந்த விழாவில்
டோக்கியோ: நடப்பு 2026 உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில் ஒட்டுமொத்த உலகின் பார்வையும் ஒரு ஆசிய நாட்டின் மீதுதான் திரும்பியிருக்கிறது. அது, சாமுராய் புளூ (Samurai Blue) என்று அழைக்கப்படும் ஜப்பான் கால்பந்து அணி. நெதர்லாந்துக்கு எதிரான அதிரடி டிரா (2-2), துனிசியாவை 4-0 என்ற கணக்கில் துவம்சம் செய்தது என நடப்புத் தொடரிலேயே நாக்-அவுட் சுற்றை நோக்கி
கராகஸ்: வெனிசுலாவில் நேற்று மாலையில் சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கட்டடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து உருக்குலைந்துள்ளன. இந்நிலையில் தான் நிலநடுக்கத்துக்கு சில நொடிகளுக்கு முன்பு கூகுளில் இருந்து ஆண்ட்ராய்டு செல்போன்களுக்கு வார்னிங் செய்யப்பட்டுள்ளது. எப்படி நடந்தது? இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிலநடுக்கத்தை முன்கூட்டி
டல்லாஸ்: பிரேசில் சூப்பர் ஸ்டார் வீரரான நெய்மர் சுமார் 981 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பிரேசில் தேசிய அணிக்காக தடம் பதித்துள்ளார். ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 15 நிமிடங்களில் நெய்மர் களமிறங்கிய போது, ரசிகர்கள் நெகிழ்ச்சியில் உற்சாக கோஷம் எழுப்பினர். 2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரின் குரூப் சி பிரிவில் ஸ்காட்லாந்துக்கு எதிராக
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பேரழிவுக்கு மத்தியில், ஒரு முதிய கணவர் தனது மனைவியை காப்பாற்றிய காட்சி உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் அழுகை வரவழைத்துள்ளது. ஜூன் 24 தேதி வெனிசுலாவின் கரீபியன் கடற்கரைப் பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கின. குறிப்பாக தலைநகர் கராகஸ் மற