நிலநடுக்கத்தில் நடுவே.. 80 வயதில் முதியவர்களின் பாச போராட்டம்.. வாழ்வின் கடைசி நொடிகள் -வீடியோ!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பேரழிவுக்கு மத்தியில், ஒரு முதிய கணவர் தனது மனைவியை காப்பாற்றிய காட்சி உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் அழுகை வரவழைத்துள்ளது. ஜூன் 24 தேதி வெனிசுலாவின் கரீபியன் கடற்கரைப் பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கின. குறிப்பாக தலைநகர் கராகஸ் மற்றும்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.