நிலநடுக்கம் வருது.. சில நொடிக்கு முன்பே வெனிசுலாவில் பல லட்சம் பேருக்கு மெசேஜ் அனுப்பிய கூகுள்! என்ன நடந்தது?
கராகஸ்: வெனிசுலாவில் நேற்று மாலையில் சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் கட்டடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து உருக்குலைந்துள்ளன. இந்நிலையில் தான் நிலநடுக்கத்துக்கு சில நொடிகளுக்கு முன்பு கூகுளில் இருந்து ஆண்ட்ராய்டு செல்போன்களுக்கு வார்னிங் செய்யப்பட்டுள்ளது. எப்படி நடந்தது? இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறியலாமா? என்ற விவாதம் கிளம்பி உள்ளது. தென்அமெரிக்கா நாடாக வெனிசுலா
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


