வருத்தம் தெரிவித்தார் ராகுல்.. சிவராஜ்சிங் சவுகான் மகன் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றம் அதிரடி
ஜெய்ப்பூர்: லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு எதிராக மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் மகன் கார்த்திகேய சிங் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ராகுல் காந்தி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான். இவர் தற்போது
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


