வாங்கோ ஜி, வாங்கோ ஜி..! துபாய்-ஐ அடுத்து சவுதி.. வெளிநாட்டு மக்களுக்காக கதவுகள் திறப்பு
சவுதி அரேபியா தனது ரியல் எஸ்டேட் சந்தையை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக திறந்துவிட்டு உள்ளது. இதற்காக சவுதி ப்ராப்பர்டீஸ் (Saudi Properties) என்ற டிஜிட்டல் போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை மூலம், வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவில் சொத்து வாங்குவதை எளிதாக்கும். ஏற்கனவே துபாய் வெளிநாட்டு மக்களுக்கும், தொழிலதிபர்களுக்கும், பெரும் முதலீட்டாளர்களுக்கும் முக்கிய முதலீட்டு இடமாற மாறியிருக்கும் வேளையில்,
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


