���������������������������������������������
ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!
D56: பல சவால்கள், தடைகளுக்குப் பிறகு படத்தைத் தொடங்கியிருக்கிறோம் - எஸ்.ஜே.சூர்யா
ஓம் படத்தைத் தொடர்ந்து ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனது 56-வது படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இப்படத்தில் நடிகர்கள் வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் படபà
Meesaya Murukku 2 Review: கமர்ஷியல் பார்முலாவில் காணாமல்போகும் இசை அரசியல்! படமாக எப்படி?
சென்னையில் வசித்து வரும் `ஜென் - சி இளைஞரான டிஜே ஜீவாவிற்கு (ஹிப் ஹாப் தமிழா ஆதி) இசைத்துறையில் சாதிக்க வேண்டும் எனப் பேரார்வம். சுயாதீன இசைக்கலைஞராக வேண்டும் என்கிற இவரின் கனவுக்கு நெப்போடிசம், சுயாதீன இசைத்துறையிலுள்ள அரசியல் ஆகியவை தடையாகின்றன. அவரைப் போலவே அவரின் தந்தை டைகர் ரவி (பாபா பாஸ்கர்), தாத்தா கானா தாஸ் (கருணாஸ்) ஆகியோர் இசைத்துறையில் சாதிக்கப் போராடியவ
`கிரிப்டோ’ முதலீடு; பேராசையால் ஏமாற்றமடைந்த இன்ஜினீயர்; தூண்டில் போட்ட மோசடிப் பேர்வழி கைது!
வேலூர் மாவட்டம், விருப்பாட்சிபுரம் பலவன்சாத்துக்குப்பத்தைச் சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 29). பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் இன்ஜினீயராக வேலைச் செய்து வரும் பிரதீப்குமாருக்கு வாட்ஸ்-அப் மூலமாக மர்மநபர் ஒருவர் `கிரிப்டோகரன்சி முதலீட்டீல் அதிகம் சம்பாதிக்கலாம்’ என்று மெசேஜ் அனுப்பியுள்ளார்.
தனது பேராசைக்கு போடப்பட்ட மோசடித் தூண்டில் எனத் தெரிà®
Bigg Boss tamil 10: வைல்டு கார்டு என்ட்ரியில் களமிறங்கும் புதிய போட்டியாளர்! - யார் இந்த கவி?
பிக்பாஸ் சீசன் 10-ல் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் புதிய போட்டியாளர் உள்ளே செல்ல இருக்கிறார்.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கியது. 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் இதுவரை பிளாக் பாண்டி, மணிவண்ணன், சாவின்யா, ஜாவித் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
தொடர்ந்து இந்த வாரம் நடிகை லக்ஷ்மி பிரியாவும் ஆனந்தியும் வெளியேறுகின்றனர்.
சூலூர்: தவெக எம்.எல்.ஏ-வை நோக்கி பொதுமக்கள் கல்வீச்சு; தடியடி நடத்திய போலீஸ் - என்ன நடந்தது?!
கோவை மாவட்டம், சூலூர் அடுத்த நாகம்ம நாயக்கன்பாளையம் பகுதியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் குட்டை உள்ளது. இந்தக் குட்டையை தூர்வாரி சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குட்டையை தூர்வாரும் பணியை துவக்கி வைக்க சூலூர் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் வருகை தந்தார். அப்பà






