பொதுவான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக, பிராந்தியப் போட்டியாளர்களான இந்தியா, சீனா ஆகிய நாடுகளையும் நேபாளத்தையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற நேபாள பிரதமர் பலேந்திர ஷாவின் லட்சியத் திட்டம் அதிக கவனத்தை ஈர்த்தது.
பிரான்ஸில் பள்ளிகளில் நிலவும் பிரச்னைகள் மற்றும் வாழ்க்கைச் செலவின உயர்வுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. என்ன நடக்கிறது?
டெல்லிக்கு அண்மையிலுள்ள உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சனிக்கிழமை தங்கள் வீட்டில் சந்தேகத்துக்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்த் திரைப்படப் பாடல்களில் காதல், சோகம், மகிழ்ச்சி, தத்துவம், ஆன்மிகம் என மனித வாழ்வின் பல்வேறு உணர்வுகளையும் தனது வரிகளால் வெளிப்படுத்தியவர் கவிஞர் கண்ணதாசன். அவரது படைப்புகளை நவீனகால தலைமுறைகளையும் வசீகரிப்பது எப்படி?
அக்டோபர் 17, சனிக்கிழமை இரவு சுமார் 7.40 மணியளவில், வடக்கு கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற சோர்பாகன் துர்கா பூஜைப் பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர்.
சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் கனமழை பெய்ததை அடுத்து, தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. அப்போது இவ்வழியாக சென்ற கார் ஒன்று தண்ணீரில் சிக்கிக்கொண்டது.