தங்கப் புதையல் எங்கே? அடர்ந்த காட்டுக்குள் தொலைந்து போன இன்கா நகரம் கண்டுபிடிப்பு
1911 ஆம் ஆண்டில், அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர் பெரு நாட்டின் ஆண்டிஸ் மலைத்தொடரின் ஆழமான பகுதியில், கடைசி இன்கா மன்னரின் பண்டைய மலைக் கோட்டையைக் கண்டுபிடித்ததாகக் கூறினார். ஆனால், 53 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு ஆய்வாளர் அவர் தவறாகக் கண்டறிந்திருந்ததை நிரூபித்தார். அதன்பிறகு சிறிது காலத்திலேயே பிபிசி குழுவினர் அவரது தடத்தைப் பின்தொடர்ந்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.