தமிழ்நாட்டில் அண்மையில் அடுத்தடுத்து வெளியான இரு சுற்றறிக்கைகள் தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் இடதுசாரிகளை அதிருப்தியடையச் செய்துள்ளன. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர்கள் விளக்கம் அளித்துள்ள போதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் இறங்கியுள்ளது. என்ன நடக்கிறது?

இந்தியாவில் இருந்து புறப்பட்ட பனாமா கொடி ஏந்திய ஓஷன் வின்னர் என்கிற கப்பல் சனிக்கிழமை வங்காள விரிகுடாவில் மூழ்கியது. ஒடிஷாவின் பாராதீப் துறைமுகத்தில் இருந்து 240 கடல்மைல் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

மகாராஷ்டிராவின் சம்பாஜிநகர் மாவட்டத்தின் வாலுஜ் பகுதியை ஒட்டிய டிஸ்கோனில் அமைந்துள்ள கவாட்யா மலையில் ஆகஸ்ட் 21 அன்று நிகழ்ந்த துயரமான சம்பவம் ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
பாலிவுட் திரைப்படங்களில் தமிழர்கள் குறித்த சித்தரிப்புகள் எவ்வாறு உள்ளன. அதேபோல, தமிழ் திரைப்படங்களில் வட இந்தியர்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள்?
ஜப்பானின் உயரிய மலையான ஃபுஜியில் தனது குழந்தையை தனியாக விட்டுவிட்டு மலையேற்றத்தைத் தொடர்ந்த தந்தையை காவல்துறையினர் கண்டித்துள்ளனர். அந்தச் சிறுவன் ஒரு குளிர்பானம் மற்றும் சிற்றுண்டியுடன் தனியாக இருந்துள்ளார்.